சுலோகங்கள்
ஸ்லோகங்கள்
👉ப்ரார்த்தனா பௌத்திக் குறிப்புகள்
👉6) பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி
(உண்ணலும் உனதே, ஸர்வே பவந்து, ஹிந்து அனைவரும்)
1. ப்ரார்த்தனா
நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூமே ⬏த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோऽஹம் →
மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே ⤵
பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே →
ப்ரபோ ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா ⬏
இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம் →
த்வதீயாய கார்யாய பத்தா கடீயம் ⤵
ஶுபாமாஶிஷந் தேஹி தத்பூர்த்தயே →
அஜய்யாஞ்ச விஷ்வஸ்ய தேஹீஶ ஶக்திம் ⬏
ஸுஶீலஞ் ஜகத்யேன நம்ரம் பவேத் →
ஶ்ருதஞ்சைவ யத்கண்டகாகீர்ணமார்கம் ⤵
ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத் →
ஸமுத்கர்ஷ நிஶ்ரேய ஸஸ்யைக முக்ரம் ⬏
பரம் ஸாதனன்நாம வீரவ்ரதம் →
ததந்தஸ் ஸ்புரத்வக்ஷயா த்யேயநிஷ்டா ⤵
ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராऽனிஶம் →
விஜேத்ரீ ச நஸ்ஸம்ஹதா கார்யஶக்திர் ⬏
விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம் →
பர(ம்)வ் வைபவன் நேதுமேதத் ஸ்வராஷ்ட்ரம் ⬏
ஸமர்த்தா பவத்வாஶிஷா தே ப்ருஶம் →
பாரத் மாதா கீ ஜய்
குறிப்பு
नमस्ते सदा वत्सले मातृभूमे
त्वया हिन्दुभूमे सुखं वर्धितोहम् ।
महामङ्गले पुण्यभूमे त्वदर्थे
पतत्वेष कायो नमस्ते नमस्ते ।।१।।
प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता
इमे सादरं त्वां नमामो वयम्
त्वदीयाय कार्याय बध्दा कटीयं
शुभामाशिषं देहि तत्पूर्तये ।
अजय्यां च विश्वस्य देहीश शक्तिं
सुशीलं जगद्येन नम्रं भवेत्
श्रुतं चैव यत्कण्टकाकीर्ण मार्गं
स्वयं स्वीकृतं नः सुगं कारयेत् ।।२।।
समुत्कर्षनिःश्रेयसस्यैकमुग्रं
परं साधनं नाम वीरव्रतम्
तदन्तः स्फुरत्वक्षया ध्येयनिष्ठा
हृदन्तः प्रजागर्तु तीव्रानिशम् ।
विजेत्री च नः संहता कार्यशक्तिर्
विधायास्य धर्मस्य संरक्षणम् ।
परं वैभवं नेतुमेतत् स्वराष्ट्रं
समर्था भवत्वाशिषा ते भृशम् ।।३।।
भारत माता की जय ।।
பதவுரை
சுலோகங்களின்படி கருத்துரை
ஓம் ஸச்சிதானந்தரூபாய நமோஸ்து பரமாத்மனே
ஜ்யோதிர்மய ஸ்வரூபாய விஸ்வ மாங்கல்ய மூர்த்தயே (01)
ப்ரக்ருதி பஞ்ச பூதானி க்ரஹா லோகா ஸ்வராஸ் ததா
திச: காலஷ்ச ஸர்வேஷாம் ஸதா குர்வந்து மங்கலம் (02)
ரத்னாகரா தெளத பதாம் ஹிமாலயகிரீடினீம்
ப்ரஹ்ம ராஜர்ஷி ரத்னாட்யாம் வந்தே பாரத மாதரம் (03)
மஹேந்தரோ மலயஸ் ஸஹ்யோ தேவதாத்மா ஹிமாலய:
த்யேயோ ரைவதகோ விந்த்யோ கிரிஸ்சாராவலிஸ் ததா (04)
கங்கா ஸரஸ்வதீ ஸிந்துர் ப்ரம்ஹபுத்ரஷ்ச கண்டகீ
காவேரி யமுனா ரேவா க்ருஷ்ணா கோதா மஹாநதீ (05)
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சி அவந்திகா
வைஷாலி த்வாரிகா த்யேயா புரீ தக்ஷசிலா கயா (06)
ப்ரயாக: பாடலீபுத்ரம் விஜயா நகரம் மஹத்
இந்த்ரப்ரஸ்தம் ஸோமநாத: ததாம்ருத ஸர: ப்ரியம் (07)
சதுர்வேதா: புராணானி ஸர்வோபநிஷதஸ் ததா
ராமாயணம் பாரதஞ்ச கீதாஸத்தர்ஷனானி ச (08)
ஜைனாகமாஸ் த்ரிபிடகா குருக்ரந்தஸ் ஸதாங்கிர:
ஏஷ ஞான நிதிஷ்ரேஷ்ட: ஷ்ரத்தேயோ ஹ்ருதி ஸர்வதா (09)
அருந்தத்யனஸூயாச ஸாவித்ரீ ஜானகீ ஸதீ
த்ரெளபதீ கண்ணகீ கார்க்கீ மீராதுர்காவதீ ததா (10)
லக்ஷ்மீரஹல்யா சன்னம்மா ருத்ரமாம்பா ஸுவிக்ரமா
நிவேதிதா ஸாரதா ச ப்ரணம்யா மாத்ரு தேவதா: (11)
ஸ்ரீராமோ பரத: க்ருஷ்ணோ பீஷ்மோ தர்மஸ் ததார்ஜுன:
மார்க்கண்டேயோ ஹரிஸ்சந்த்ர: ப்ரஹ்லாதோ நாரதோ த்ருவ: (12)
ஹனுமாஞ்ஜனகோ வ்யாஸோ வஸிஷ்டஸ்ச சுகோ பலி:
ததீசிவிஸ்வகர்மாணெள ப்ருது வால்மீகி பார்கவா: (13)
பகீரதஸ்சைகலவ்யோ மனுர்தன்வந்தரிஸ் ததா
சிபிஸ்ச ரந்தி தேவஸ்ச புராணோத்கீத கீர்தய: (14)
புத்தா ஜினேந்த்ரா கோரக்ஷ: பாணினிஸ்ச பதஞ்சலி:
சங்கரோ மத்வ நிம்பார்க்கெள ஸ்ரீராமானுஜவல்லபெள (15)
ஜூலேலாலோத சைதன்ய: திருவள்ளுவரஸ் ததா
நாயன்மாராழ்வாராஸ்ச கம்பஸ்ச பஸவேஸ்வர: (16)
தேவலோ ரவிதாஸஸ்ச கபீரோ குருநானக:
நரஸிஸ் துலஸீதாஸோ தசமேசோ த்ருடவ்ரத: (17)
ஸ்ரீமத் சங்கரதேவஸ்ச பந்தூ ஸாயண மாதவெள
ஞானேஸ்வரஸ் துகாராமோ ராமதாஸ: புரந்தர: (18)
பிரஸா ஸஹஜானந்தோ ராமானந்தஸ் ததா மஹான்
விதரந்து ஸதைவைதே தைவீம் ஸத்குண ஸம்பதம் (19)
பரதர்ஷி: காளிதாஸ: ஸ்ரீபோஜோ ஜகணஸ் ததா
ஸூரதாஸஸ்த்யாகராஜோ ரஸகானஸ்ச ஸத்கவி: (20)
ரவிவர்மா பாதகண்டே பாக்யசந்த்ரஸ்ச பூபதி:
கலாவந்தஸ்ச விக்யாதா: ஸ்மரணீயா நிரந்தரம் (21)
அகஸ்த்ய: கம்பு கெளண்டின்யெள ராஜேந்த்ரஸ் சோழ வம்ஷஜ:
அசோக புஷ்யமித்ரஸ்ச காரவேலஸ் ஸுநீதிமான் (22)
சாணக்ய சந்திரகுப்தெளச விக்ரமஷ் ஷாலிவாஹன:
சமுத்ரகுப்த ஸ்ரீஹர்ஷ: சைலேந்த்ரோ பப்பராவல: (23)
லாசித் பாஸ்கரவர்மாச யசோதர்மாச ஹூணஜித்
ஸ்ரீக்ருஷ்ணதேவராயஸ்ச லலிதாதித்ய உத்பல: (24)
முஸுநூரி நாயகெளதெள ப்ரதாபஷ் ஷிவ பூபதி:
ரணஜித்ஸிம்ஹ இத்யேதே வீராவிக்யாத விக்ரமா: (25)
வைக்ஞானிகாஸ்ச கபில: கணாதஸ் ஸுஸ்ருதஸ் ததா
சரகோ பாஸ்கராச்சார்யோ வராஹமிஹிரஸ் ஸுதீ: (26)
நாகார்ஜுனோ பரத்வாஜ ஆர்யபட்டோ பஸுர்புத:
த்யேயோ வேங்கடராமஸ்ச விக்ஞாராமானுஜாதய: (27)
ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன:
ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: (28)
தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா:
ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ (29)
சுபாஷ: ப்ரணவானந்த: க்ராந்தி வீரோ விநாயக:
டக்கரோ பீமராவஸ்ச ஃபுலே நாராயணோ குரு: (30)
சங்கசக்திப்ரணேதாரெள கேசவோமாதவஸ்ததா
ஸ்மரணீயாஸ் ஸதைவைதே நவசைதன்யதாயகா: (31)
அனுக்தாயே பக்தா ப்ரபுசரண ஸம்ஸக்த ஹ்ருதயா:
அனிர்திஷ்டா வீரா அதிஸமரமுத்வஸ்த ரிபவ:
ஸமாஜோத்தர்த்தார: ஸுஹிதகர விக்ஞான நிபுணா:
நமஸ்தேப்யோ பூயாத் ஸகல ஸுஜனேப்ய: ப்ரதிதினம் (32)
இதமேகாத்மதா ஸ்தோத்ரம் ஸ்ரத்தயா யஸ்ஸதா படேத்
ஸராஷ்ட்ர தர்மநிஷ்டாவான் அகண்டம் பாரதம் ஸ்மரேத் (33)
பாரத்மாதா கீ ஜய்!
3. ஏகாத்மதா மந்திரம்
யம் வைதிகா மந்த்ர த்ருசஹ் புராணாஹ
இந்த்ரம் யமம் மாதரிஸ்வானமாஹுஹு
வேதாந்தினோநிர்வசனீய மேகம்
யம் ப்ரஹ்ம ஸப்தேன விநிர்திஸந்தி
சைவாய மீசம் சிவ இத்யவோசன்
யம் வைஷ்ணவா விஷ்ணுரிதி ஸ்துவந்தி
புத்தச் ததார்ஹனிதி பௌத்த ஜைனாஹ
ஸத் ஸ்ரீ அகாலேதிச ஸிக்க ஸ்ந்த்தஹ
சாஸ்தேதி கேசித் ப்ரக்ருதிக் குமாரஹ
ஸ்வாமீதி மாதேதி பிதேதி பக்த்யா
யம் ப்ரார்த்தயந்தே ஜகதீசீதாரம்
ஸ ஏக ஏவ ப்ரபு ரத்விதீய:
4. ஸ்ரீ கேசவாஷ்டகம்
ஹிந்துர் விஸால குணஸிந்துரபீஹ லோகே
பிந்தூயதே விகடிதோ ந கரோதி கிஞ்சித்
ஸத்ஸம்ஹதிம் கடயிதும் ஜனனம் யதீயம்
தம் கேசவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
பவ்யம் வபுஸ் ஸ்மிதமுதார முதக்ர மோஜ:
ஸஸ்நேஹ கத்கதவசோ மதுரம் ஹிதம்ச
வாத்ஸல்யபூர்ண மமலம் ஹ்ருதயம் யதீயம்
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
ஸங்கே கலௌ பவதி ஸக்திரிதி ப்ரஸித்தம்
ஜானாதி ஹிந்து ஜனதா நதுதத் கதஞ்சித்
ஸம்யக் வினேதுமிஹதத் ஹூதவான் வபுர்ய:
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
ஷுத்ரம் நகிஞ்சிதிஹ நானுபயோகி கிஞ்சித்
ஸர்வம்ஹி ஸங்கடிதமத்ர பவேத் பலாய
இத்தம் ஜனம் வினயதிஸ்ம நிரந்தரம் யஹ
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
ஆர்ய க்ஷிதேரிஹ ஸமுத்தரணாய தாஸ்யாத்
தாஸ்யாமி தேஹமிஹ ஸங்கடனாம் விதாதும்
நிஸ்சித்ய பீஷ்மமசரத் ஸததம் வ்ரதம் யஹ
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
யோ டாக்டரேதி பிஷஜாம் பதமாததானோ
விக்ஞாதவான் பரதபூமி ருஜாம் நிதானம்
ஸங்கௌஷதம் ஸமுதபாதி நவம் ச யேன
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
ஏகோ பஹூ: கில பவேய மீதீஸ்வரேச்சா
ஸைவா பவத் ஸததமேவ பராயத்ந்தஹ
ஏகஸ்சயோ விஹிதவான் இஹஸங்கஸ்ர்கம்
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
ஐஸம் ஹி கார்யமிதமித்யவகத்ய ஸம்யக்
ஸங்கக்ரதௌ க்ருதமிவார்பயதாயு ராஜ்யம்
யோஜீர்ண தேஹமஜஹான் நவதாம் ஸமேதும்
தம் கேஸவம் முஹூரஹம் மனஸா ஸ்மராமி
அஷ்டகம் கேஸவஸ்யேதம் ப்ராதர்நித்யம் படந்தியே
ஸங்க கார்யே ந காடின்யம் தேஷாம் பவதி கர்ஹிசித்
केशवाष्टकम्
हिन्दुर्विशाल गुणसिन्धुरपीहलोके
बिन्दूयते विघटितो न करोति किञ्चित्
सत्संहथिं घतयिथुं जननं यदीयं
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ १॥
भव्यं वपुस्मित मुदारमुदग्रमोजः
सस्नेह गद्गथवचो मधुरं हितं च ।
वात्सल्यपूर्णममलं हृदयं यदीयं
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ २॥
सङ्घे कलौ भवति शक्ति रितिप्रसिद्धं
जानति हिन्दुजनता नतु तत् कथञ्चित् ।
सम्यक् विनेतुमिहतत् हुतवन् वपुर्यः
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ३॥
शुद्रं न किञ्चिदिह नानुपयोगी किञ्चित्
सर्वं हि सङ्घदितमत्र भवेत् भलय ।
इत्थं जनं विनयतिस्मनिरन्तरं यः
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ४॥
आर्याक्षितेरिह समुद्धरणाय दास्यत्
दास्यमि देहमिह सन्खदनं विधातुम् ।
निश्चित्य भीष्ममचरत् सततं व्रतं यः
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ५॥
यो डाक्टरेति भिषजां पदमदधनो
विज्न्जतवन् भरतभूमि रुजं निदानम् ।
सङ्घौषधं समुतपदि नवं च येन
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ६॥
एको बहु किल भवेयमितीश्वरेच्छा
सैवभवेत् सततमेव परायदन्ताः ।
एकश्चयो विहितवानिह सङ्घसर्गं
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ७॥
ऐशं हि कार्यमिदमित्यवगत्य सम्यक्
सङ्घ कृतौ घृतमिवर्पयदयुरज्यम् ।
यो जीर्नदेहमजहन्नवतं समेतुं
तं केशवं मुहुरहं मनसास्मरामि ॥ ८॥
अष्टकं केशवस्येदं प्रातर्नित्यं पठन्तिये ।
सङ्घकार्येण काठिण्यं तेषां भवति कर्हिचित् ॥
5. போஜன மந்திரம்
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா.
ஓம் ஸஹனாவவது
ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யங் கரவாவஹை
தேஜஸ்வினா வதீதமஸ்து
மாவித்விஷாவஹை
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
பொருள்
அர்ப்பணம் செய்தல் பிரம்மம்: நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்: பிரம்மமாகிற அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ளவனால் பிரம்மமே அடையப்படுகிறது.
(குருசிஷ்யன் ஆகிய) நாம் இருவரும் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் காத்துக் கொள்வோம். நாமனைவரும் சேர்ந்து சாப்பிடுவோம். (நாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக் கூடாது). நாம் சேர்ந்திணைந்து வீரச் செயல்களைச் செய்வோம் . (ராஷ்ட்ரத்தின்மீது அன்னியர் தாக்குதல் வந்தால் போரிடுவோம்). நமது நாட்டில் ஒற்றுமையை உருவாக்குகின்ற தவத்தினால் நாம் ஒளி படைத்தவர்களாவோம். நாம் படிப்பவர்களாகவும் கற்பதில் நாட்டமுள்ளவர்களாகவும் ஆவோம் . பரஸ்பரம் வெறுக்காதிருப்போம். ஓம் அமைதி! அமைதி! அமைதி!
பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்;
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தருளாயே!!
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை மொழிக்கிரங்காதொரு தாயோ?
கோ மகளே! பெரும் பாரதர்க்கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே!
-மகாகவி பாரதியார்
